முனைவர் (திருமதி) ஜோஸஃபின் டோரதி

கல்வித் தகுதி : எம். ஏ,, பிஎச்.டி., டி.மின்.ஓ.எஃப்.எம்.
பணி : தமிழ் இணைப் பேராசிரியர் (நிறைவு)
சிறப்பு ஆய்வுத்
துறைகள்
: • தமிழ், ஆங்கிலக் கிறித்தவ
இலக்கியங்கள் மற்றும் புதிய
இலக்கியங்கள்
• தமிழ் இலக்கியம் - விவிலியம் ஒப்பீடு
• பெண் கவிஞர்களின் - சிறப்பாக -
அமெரிக்கப் பெண் கவிஞர்களின் -
படைப்புகள்


• இதழியல் மற்றும் சமயவியல்
சிறப்புகள் : • கல்வி, கவிதை, கட்டுரை இவற்றில்
சிறப்பு நிலைக்காகத் தங்கப் பதக்கம்
உள்ளிட்ட 6 பரிசுகள்
• தமிழ் மாமணி, கவிமாமணி போன்ற
9 பட்டங்கள்
• 31 ஆய்வரங்குகளில் பங்கேற்பு
• அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம்
உள்ளிட்ட 18 அமைப்புகளில்
உறுப்பினர்
வெளியீடுகள் : • ஆய்வு நூல்கள் - 3
• தமிழாக்க நூல்கள் - 11
• கடடுரைகள் - நூற்றுக்கும்
மேற்பட்டவை