தன்மதிப்பீடு : விடைகள் - I
முதலெழுத்துக் கூட்டுச் சொல் என்றால் என்ன?
சொற்கள் சிலவற்றை, முதலெழுத்துகளை அல்லது சொல்லசைகளை வரிசைப்படுத்திச் சுருக்கமாக இணைத்துச் சொல்வதை முதலெழுத்துக் கூட்டுச் சொற்கள் எனலாம்.
முன்