தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

எத்தகைய துறைகளில் இலக்கிய மொழி பெயர்ப்பைப்போல, மொழி நயத்திற்கும், உணர்ச்சிக்கும் இடமில்லை?

 சட்டம், ஆட்சி, நீதி ஆகிய துறைகளில் செய்யப்படும் மொழிபெயர்ப்பில் இலக்கிய மொழிபெயர்ப்புப்போல மொழி நயத்திற்கோ, உணர்ச்சிக்கோ சிறிதும் இடமில்லை.

முன்