தன்மதிப்பீடு : விடைகள் - II
கலைச்சொற்களைத் தரப்படுத்தும் பொழுது எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்?
உருவாக்கப்படும் கலைச்சொற்களைத் தரப்படுத்தும்போது பொருத்தமுடைமை, எளிமை, ஏற்புடைமை, மொழித்தூய்மை, ஒரு சீர்மை ஆகியவையும், பல்துறை அணுகுமுறையும் போக்கும் பின்பற்றப்பட வேண்டும்.
முன்