|  
   4.5 
              ஒலிபெயர்ப்பு 
     சொல்லாக்கத்தின் 
 தொடக்க கால முயற்சிகள் பெரிதும்
 ஒலிபெயர்ப்புகளே. பிறமொழி ஒலிகளைத் தமிழாக்கும்போது
 வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
 ஆனால் தற்சமயம் ஒரு கலைச்சொல்லிற்குப் 
 பல்வேறு
 வகையான ஒலிபெயர்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 
 
 
 எடுத்துக்காட்டு: 
 
  
 | 
  Farenheit  | 
 
  -  | 
 
  பாரன்ஹீட்  | 
  
  
 |  
     | 
  
     | 
 
  பாரன்ஹீட்டு  | 
  
 
 |  
     | 
  
     | 
 
  ஃபாரன்ஹீட் 
  | 
  
  
 
  
 | 
  Oxygen  | 
 
  -  | 
 
  ஆக்ஸிசன்  | 
  
  
 |  
     | 
  
     | 
 
  ஆக்சிஜன்  | 
  
  
 |  
     | 
  
     | 
 
  ஆக்ஸிஜன்  | 
  
 
 |  
     | 
  
     | 
 
  ஆக்சிசன்  | 
  
  
 
      ஒலிபெயர்ப்பில் 
 முரண்பாடுகள் உள்ளன. முறையான
 விதிமுறைகள் இல்லை. இந்நிலை மாற்றப்பட 
 வேண்டும்.
 சொல்லாக்க வல்லுநர் குழு வரன்முறைப்படுத்தப்பட்ட
 விதிகளை உருவாக்க வேண்டியது இன்றைய உடனடித் தேவை
 ஆகும்.  |