தன் மதிப்பீடு : விடைகள் - I

4)

விகுதி வழிஆக்கம் என்றால் என்ன?

பொருள் வேறுபாட்டினுக்கேற்பச் சொற்களைத் திரித்து, ஒரே சொல்லிலிருந்து பல சொற்களை உருவாக்குவதில் விகுதிகள் உதவுகின்றன. அவையே விகுதி வழி ஆக்கம் எனப்படும்.

முன்