|  
 
       சொல்லாக்க வளர்ச்சியில் 
 அகராதிகள் முக்கிய இடம்பெறுகின்றன. ஒரு மொழியானது ஆட்சி மொழியாகவும் பயிற்று
 மொழியாகவும் வளர வேண்டுமெனில், பல்துறை 
 சார்ந்த
 அகராதிகள் தேவைப்படுகின்றன.     சொற்களஞ்சியத்தின்
 சிறப்பானது அகராதிகளை அடிப்படையாகக் கொண்டது.
 தமிழில் இன்று நடைபெறும் சொல்லாக்க முயற்சிகளில்
 அகராதிகள் பெறும் இடத்தினையும், அவை சொல்லாக்கத்தில்
 ஏற்படுத்தும் மாற்றங்களையும் இந்தப் பாடப் பகுதி விளக்குகிறது. 
  |