4.
ஆட்சித்தமிழ்ச் சொற்கள் ஆக்கத்தில் பின்பற்றப்படும்
சில நெறிமுறைகள் பற்றி விளக்குக.
பழைய
மரபுகளைக் கருத்தில் கொண்டும், புதிய மொழியியலுக்கேற்பவும் ஆட்சித்தமிழ் மொழிபெயர்ப்புகள்
தமிழில்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓர் ஆங்கிலச் சொல்லுக்குப்
பல தமிழ்ச்சொற்கள் தரப்படுகின்றன.
துறைக்கேற்றவாறு
குறிப்பிட்ட சொல்லைப் பயன்படுத்திக்
கொள்ளலாம்.
திட்டவட்டமான, வரையறுக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளும்
உண்டு. ஒருசொல்லுக்கு ஒரு பொருள் என்ற
வகையிலும்
மொழிபெயர்ப்புகள் அமைந்துள்ளன.
|