2.
சிறந்த அறிவியல் மொழிபெயர்ப்புக்கு இலக்கணம்
யாது?
அறிவியல்
வல்லுநர் மூலமொழியில் எத்தகைய கருதுகோள்
அல்லது குறிக்கோளினை வலியுறுத்த
விரும்பினாரோ,
அதனைப் பெறுமொழியிலும் கொண்டுவருமாறு மொழிபெயர்ப்பு
அமைந்து இருத்தல் சிறந்த அறிவியல் மொழிபெயர்ப்புக்கு
இலக்கணம் ஆகும்.
|