தன்மதிப்பீடு : விடைகள் - I
4. கலைச்சொல்லாக்கம் தரப்படுத்துதலில் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் யாவை?
பொருத்தம், எளிமை, ஏற்றுக்கொள்ளுதல், தூய்மை, சீர்மை, பல்துறை அணுகுமுறையும் போக்கும் ஆகிய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முன்