தன்மதிப்பீடு : விடைகள் - II

 

3. தமிழ் ஒலியன் மரபு எவ்வாறு விளம்பரங்களில் மீறப்படுகிறது?

ஆய்த எழுத்து, மெய், டகரம், ரகரம், லகரம் ஆகியவை மொழிக்கு முதலில் தமிழில் வராது. ஆனால் விளம்பரங்களில் அம்மரபை மீறிப் பயன்படுத்துகின்றனர்.

முன்