தன்மதிப்பீடு : விடைகள் - I |
|
2. |
எட்டுத் தொகையில் சிவனைக் குறிக்கப் பயன்பட்ட
இரண்டு தொடர்களைக் கூறுக.
|
நீலமணிமிடற்றன், ஆலமர் செல்வன் ஆகிய இரண்டு
தொடர்கள் எட்டுத் தொகையில் சிவனைக் குறிக்கப்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
|