2.

காஞ்சிப்புராணம் கூறும் ஒழுக்க விதிகளில் இரண்டினைக் கூறுக

1. இல்லறத்தார் தாம் உண்ணும் முன்பு அதிதிகளை உண்பிக்க வேண்டும்.
2. நோயுற்றவர்களுக்கு உணவு வழங்கிய பிறகே பிறருக்கு உணவிட வேண்டும்.

[முன்]