1 - விடை
சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவை ஐம்பெருங்காப்பியங்கள் என்று வழங்கப்படும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமணக் காப்பியங்களாகும்.
முன்