3 - விடை
கவுந்தியடிகள் மூலமும் சாரணர் மூலமும் சமணமதக் கோட்பாடுகள் விளக்கம் பெறுகின்றன. காப்பிய முடிவில் இளங்கோவடிகள் கூறியுள்ள அறவுரைகள் சமணச் சார்புடையனவாக உள்ளன என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.
முன்