3 - விடை
3. வடமொழியைத் தழுவி எழுதப்பட்ட புராணம் எது?  எந்தப் புராணத்தைத் தழுவி எழுதப்பட்டது?

    ஸ்ரீபுராணம் வடமொழியைத் தழுவி எழுதப்பட்டது. அது மகாபுராணம் என்ற வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது.