பன்னிரு ஆழ்வார்கள் அருளியவற்றைப் 
  பற்றி  அறிந்து
 கொள்ளப் பின்வரும் அட்டவணை பயன்படும். 
 
 
 | எண் | 
  
  ஆழ்வார்கள் 
  | 
  
  அருளியவை 
  | 
 
  
 |  
  1. 
  | 
  
   பொய்கை ஆழ்வார்  
  | 
  
  முதல் திருவந்தாதி  
  | 
 
  
 |  
  2. 
  | 
  
   பூதத்தாழ்வார்  
  | 
  
  இரண்டாம் திருவந்தாதி 
  | 
 
  
 |  
  3. 
  | 
  
   பேயாழ்வார் 
  | 
  
  மூன்றாம் திருவந்தாதி  
  | 
 
  
 |  
  4. 
  | 
   திருமழிசை
 ஆழ்வார்   | 
   திருச்சந்த விருத்தம்  நான்முகன் 
 திருவந்தாதி  | 
 
  
 |  
  5. 
  | 
  
 
  | 
  
  
 கண்ணி நுண் சிறுத்தாம்பு  (இது 
 நம்மாழ்வாரைப் பற்றிய 
 பாடல்களைக் கொண்டது) 
  
  | 
 
  
 |  
  6. 
  | 
  
   நம்மாழ்வார்  
  | 
   திரு ஆசிரியம்  
 திருவாய் 
 மொழி 
  
 திருவிருத்தம்  பெரிய 
 திருவந்தாதி   | 
 
  
 |  
  7. 
  | 
  
   குலசேகர ஆழ்வார் 
  | 
  
  பெருமாள் திருமொழி  
  | 
 
  
 |  
  8. 
  | 
  
   பெரியாழ்வார் 
  | 
  
  பெரியாழ்வார் திருமொழி 
  
 திருப்பல்லாண்டு  
  | 
 
  
 |  
  9. 
  | 
  
   ஆண்டாள் 
  | 
   திருப்பாவை  நாச்சியார் 
 திருமொழி  | 
 
  
 |  
  10. 
  | 
   தொண்டரடிப் 
 பொடியாழ்வார்  | 
  
  திருமாலை  திருப்பள்ளியெழுச்சி  
  | 
 
  
 |  
  11. 
  | 
  
   திருப்பாணாழ்வார் 
  | 
  
   அமலனாதி பிரான்  
  | 
 
  
 |  
  12. 
  | 
  
   திருமங்கை
 ஆழ்வார் 
  | 
   பெரிய திருமொழி 
  
 திருக் குறுந்தாண்டகம்  
 திரு நெடுந்தாண்டகம்  
 திருவெழு 
 கூற்றிருக்கை  சிறிய திருமடல்  
 பெரிய திருமடல்   |