தீர்த்தங்கரர்களைப் பற்றிய விவரங்கள்


பெயர்:விருஷபநாதர்
லாஞ்சனம்:விருஷபம்

பெயர்:அஜிதநாதர்
லாஞ்சனம்:யானை

பெயர்:சம்பவநாதர்
லாஞ்சனம்:குதிரை

பெயர்:அபிநந்தனர்
லாஞ்சனம்:குரங்கு

பெயர்:சுமதிநாதர்
லாஞ்சனம்:சக்ரவாகம் (பறவை)

பெயர்:பத்மப்ரபர்
லாஞ்சனம்:தாமரை

பெயர்:சுபார்ஸ்வர்
லாஞ்சனம்:ஸ்வஸ்திக்

பெயர்:சந்திரப்ரப
லாஞ்சனம்:சந்திரன்

பெயர்:புஷ்பதந்தர்
லாஞ்சனம்:முதலை

பெயர்:சீதளர்
லாஞ்சனம்:கல்பதரு

பெயர்:சிரேயம்சர்
லாஞ்சனம்:கருடன்

பெயர்:வாசுபூஜ்யர்
லாஞ்சனம்:எருமை

பெயர்:விமலநாதர்
லாஞ்சனம்:பன்றி

பெயர்:அனந்தநாதர்
லாஞ்சனம்:கரடி

பெயர்:தர்மநாதர்
லாஞ்சனம்:வஜ்ராயுதம்

பெயர்:சாந்திநாதர்
லாஞ்சனம்:மான்

பெயர்:குந்துநாதர்
லாஞ்சனம்:ஆடு

பெயர்:அரநாதர்
லாஞ்சனம்:
நந்தியா வர்த்தம்

பெயர்:மல்லிநாதர்
லாஞ்சனம்:பூரண கும்பம்

பெயர்:முனிசுவிரதர்
லாஞ்சனம்:ஆமை

பெயர்:நமிநாதர்
லாஞ்சனம்:இந்தீவரம்

பெயர்:நேமிநாதர்
லாஞ்சனம்:சங்கு

பெயர்:பார்சுவநாதர்
லாஞ்சனம்:
பாம்பு

பெயர்:வர்த்தமானர்
லாஞ்சனம்:சிம்மம்




மரத்தடியில் அமர்ந்த
நிலையில் தீர்த்தங்கரர்
- ஏவலர்களும் உடன்
இருப்பதைக் காணலாம்
- கி.பி.எட்டு,
ஒன்பதாம் நூற்றாண்டுச்
சிற்பம் - பாண்டியர்
காலம் - கழுகுமலை.



24 தீர்த்தங்கரர்களைக்
கொண்ட சதுர்விம்சதிகா
என்னும் முழுச்சிற்பம் -
நடுவில் ஆதிநாதர் -
மேலைச் சாளுக்கியர்
காலம் - 11-12 ஆம்
நூற்றாண்டு,
புதுக்கோட்டை


நின்ற நிலையில்
பார்சுவநாத
தீர்த்தங்கரர் -
மேலைச் சாளுக்கியர்
காலம் - 11-ஆம்
நூற்றாண்டு -
பெனுகொண்டா,
அனந்தபூர் மாவட்டம்.
புத்தர் வாழ்க்கையின்
உன்னத நிலை -
நாளந்தா
புத்தர் வாழ்க்கையின்
உன்னத நிலை -
நாளந்தா
ஞானவொளி -
புத்தர் -
சாஞ்சி
புத்தர் முதன் முதலாக
ஆற்றிய அறவுரை -
சாரநாத்
புத்தரின் பரிநிர்வாண
நிலை - அருகில்
மனநெகிழ்வுடன் சீடன்
ஆனந்தன்
புத்தரின்
திருப்பாதங்களை
வணங்குதல் -
அமராவதி
சைத்தியத்தின்
(புத்தர் கோவிலின்)
நுழைவாயில் -
பாஜா
சைத்திய அறையின்
முகப்பு - பேட்சா
முதன்மைக்
கோயிலின் முன்
தோற்றம் - 18வது
குகை, நாசிக்
தர்மராஜிகா தூபம் -
தட்சசீலம்
ஒரு தூபியைக் காட்டும்
சைத்தியத்தின் ஒரு
சுவர்ப்பகுதி -
நாகார்ஜுனகொண்டா
புத்தரின் பொலிவுத்
தோற்றம் - சாரநாத்
சீரமைக்கப்பட்ட
மகாபோதி கோயில் -
புத்தகயா
புத்தரின் நின்ற
நிலை
புத்தரின் எழில்
தோற்றம் - காந்தாரம்
பத்ராசனத்தில்
புத்தர்
பத்ராசனத்தில் புத்தர் -
அறங்கூறும் நிலையில்
கைகள் - சாரநாத்
ஹொர்யுஜி பௌத்த
மடாலயக் கோயில் -
ஜப்பான்

போரோபுதூர்த் தூபி -
வான்தோற்றம் - ஜாவா

சண்டி கோயில் - ஜாவா


தீபங்குடி

செஞ்சி - 24
தீர்தங்கர்ரகள்

கரந்தை

மேல்மலையனூர்

மேல்மலையனூர்

பொன்னூர்

வந்தவாசி -
மகாவீரர்

விசயமங்கலம்

ஆனைமலை

ஆனைமலை

ஆர்ப்பாக்கம் - 24
தீர்தங்கர்ரகள்

ஆலக்கிராமம்

கரந்தை

பொன்னூர் -
குந்தகுந்தர்

திருமலை

திருநறுங்குன்றம்

திண்டிவனம் -
பார்சுநாதர்