1
- விடை
|
1 | உலகத் தோற்றம் பற்றித் தொல்காப்பியர் கருதுவது யாது? |
உலகம் நிலம், நீர், தீ, காற்று,
ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்த மயக்கம் என்பார். உலகத்தை யாரும் படைக்கவில்லை; அது
இயற்கையாகவே எப்போதும் இருந்துவருகிறது என்று தொல்காப்பியர் உலகத் தோற்றம் பற்றிக்
கருதுகிறார். |