3 - விட
3 இந்திரர் என்னும் சொல் உணர்த்தும் செய்திகள் யாவை?
    

வைதிக சமயத்தில் இந்திரன் என்றும் தேவேந்திரன் என்றும் குறிப்பிடும் வழக்கம்தான் உண்டே தவிர இந்திரர் என்று பன்மையில் வழங்கும் வழக்கம் இல்லை. ஆனால் சமண சமயத்திலோ இந்திரர் என்று கூறும் வழக்கமுண்டு. அதனால் சமணசமயம் சங்ககாலத்தில் இருந்தது என்பதை அறிகிறோம்.