5 - விடை
5

சமண சமயம் குறிப்பிடும் இரத்தினத்திரயம் யாது?

 

நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்று சொல்லப்படுவது மும்மணிகள் எனச் சமணசமயத்தில் வழங்கப்படும். அதை இரத்தினத்திரயம் என்றும் கூறுவர்.