2 - விடை
2

புத்தரின் குணங்களில் சிலவற்றைச் சுட்டிக் காட்டவும்.


புண்ணியன், புராணன், முற்றும் உணர்ந்தோன், காமனைக் கடிந்தோன்,  கோபத்தை நீக்கியவன்.