3

பௌத்தசமயக் கோட்பாடுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை, பிறர்மனை நயவாமை, வெஃகாமை, கள்ளாமை, பசிப்பிணி தீர்த்தல் ஆகியன முக்கியக் கோட்பாடுகள் ஆகும்.