உரவோர் துறந்தவை என எவற்றைக் கூறுகிறார் அறவண அடிகள்?
கள்ளும் பொய்யுங்காமமும் கொலையும் உள்ளக்களவும் உரவோர் துறந்தனர் என்கிறார் அறவண அடிகள்.