5
- விடை
|
5 | பசிப்பிணியின் கொடுமையை விளக்கவும். |
பசிப்பிணி யாருக்கு ஏற்படுகிறதோ அவருடைய உயர்குடிப்பிறப்பு அழியும். அவருடைய சிறப்பைக் கெடுக்கும். பற்றிய கல்வியாகிய பெரிய புணையையும் நீக்கும். நாணாகிய அணியையும் போக்கும். மனைவியரோடும் பிறர் கடைவாயிலில் நின்று பிச்சை எடுக்கத் தோன்றும். |