தன் மதிப்பீடு : விடைகள் - I
4. கிறித்தவத்தில் காணப்படும் சாதிப் பாகுபாடு ‘கல்லறைப்பூக்கள்’ புதினத்தில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது?
வெவ்வேறு சாதிகளை, வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் காதலிக்கும் போது ஏற்படும் சிக்கல்களை விவரிக்கிறது கல்லறைப்பூக்கள். மனித நேயத்தை வளர்ப்பதற்குப் பதில் சாதியும் சமயமும் மனிதர்களைப் பிரிக்கிறது. கல்லறையில் புதைக்கிறது என்பதை அந்தப் புதினம் விளக்குகிறது.

முன்