தன் மதிப்பீடு : விடைகள் - II
1.

விவிலிய வசனத்தைக் கருவாகக் கொண்டு எழுதியுள்ள சிறுகதைக்குச் சான்று தருக.

ஒலிக்கவில்லை என்ற சிறுகதை ‘சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லாமல் இருந்தது’ என்ற விவிலிய வசனத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

முன்