தன் மதிப்பீடு : விடைகள் - I
1) கிறித்தவச் சிற்றிலக்கியங்களின் பண்புகள் யாவை?

கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் இயேசு பெருமானின் புகழைப் பாடுகின்றன. விவிலியச் செய்திகளைக் கூறுகின்றன.

முன்