தன் மதிப்பீடு : விடைகள் - I
3)
கிறித்தவச் சிற்றிலக்கிய முன்னோடிகள் இருவரைக்
குறிப்பிடுக.
கிறித்தவச் சிற்றிலக்கிய முன்னோடிகளாக வீரமாமுனிவரையும் வேதநாயகம் பிள்ளையையும் குறிப்பிடலாம்.
முன்