தன் மதிப்பீடு : விடைகள் - I
3. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காணும் முதல் இலக்கியம் எது? அதனைப் பற்றிக் குறிப்பு வரைக.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காணும் முதல் இலக்கியம் பல்சந்த மாலையாகும். இந்நூல் அகத்துறைப் பொருளில் அமைந்தது. நூல் முழுவதும் கிடைக்கவில்லை. எட்டு செய்யுட்களே கிடைத்திருக்கின்றன. ஆசிரியரின் பெயரோ, காலமோ தெரியவில்லை. இவ்விலக்கியத்தில் பயின்று வரும் சொல்லாட்சியைக் கொண்டு பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை இவ்விலக்கியத்தின் காலம் 13ஆம் நூற்றாண்டு என நிறுவுகின்றார்.

முன்