பாடம் - 4  
P20314  புதுக்கவிதை வடிவம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

புதுக்கவிதையின் தோற்றம் குறித்து விளக்குகின்றது. புதுக்கவிதை இதழ்கள், நூல்கள் குறித்துக் குறிப்பிடுகின்றது. புதுக்கவிதையின் அமைப்புமுறை பற்றி எடுத்துரைக்கின்றது. புதுக்கவிதையின் பாடுபொருள் குறித்து விவரிக்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • புதுக்கவிதையில் இடம்பெறும் சொற்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

  • புதுக்கவிதைகளுக்கான உத்திகளை அறிந்து சுவைக்கும் திறன் பெறலாம்.

  • புதுக்கவிதை நூல்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

  • புதுக்கவிதை இயற்றும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

பாடஅமைப்பு