பாடம் - 5
 
 
P20315  மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் - ஒப்புமை
 
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

மரபுக்கவிதை, புதுக்கவிதைகளின் பெயர்க்காரணத்தை விளக்குகின்றது. இருவகைக் கவிதைகளின் வளர்ச்சி குறித்து எடுத்துரைக்கின்றது.

இருவகைக் கவிதைகளின் தனித்தன்மைகள் குறித்து விவரிக்கின்றது. இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும் அணிவகைகளைக் குறிப்பிடுகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • மரபுக் கவிதை, புதுக்கவிதைகளின் இன்றைய நிலை குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

  • இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும் சொற்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

  • இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும் உரையாடல் பாங்கினைக் குறித்து அறிந்துணரலாம்.

  • பல்வேறு உத்திகள் கொண்டு இருவகைக் கவிதைகளையும் படைக்கும் திறன் பெறலாம்.

  • பாடஅமைப்பு