தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(2) |
பாத்திர எண்ணிக்கை பற்றிக் கூறுக. |
ஒரு நாவலின் பாத்திர எண்ணிக்கை நாவலின் அளவையும், கதை நிகழும் பின்னணியையும், கால அளவையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். வரலாற்று நாவல்களில் பாத்திர எண்ணிக்கை மிகுதியாகவும், சமூக நாவல்களில் குறைவாகவும் இருக்க வாய்ப்புண்டு. |