இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
-
படைப்பிலக்கியம்
இன்னது என்பதை அறியலாம்.
-
சிறுகதையின்
வடிவத்தை, அதன் இலக்கணங்களைத்
தெரிந்து கொள்ளலாம். சிக்கல், கதைமாந்தர், மொழிநடை,
உத்தி முதலியவை பற்றி அறியலாம்.
-
சிறந்த சிறுகதைகளை
அடையாளம் காணலாம்.
-
சிறந்த சிறுகதை
எழுத்தாளர்களை இனம் காணலாம்.
-
சிறுகதை பற்றிய
கருத்துகளையும் கோட்பாடுகளையும்
தெரிந்து கொள்ளலாம்.
|
|
|