தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
1) |
சமூகச் சிறுகதைகளின் பயன்கள் யாவை? |
சமூகச் சிறுகதைகள் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தி, அதை மக்கள் உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்தும், அறிவுபூர்வமாகச் சிந்திக்கவும், செயல்படவும் இடமளித்தும் பயன் விளைவிக்கின்றன. |