தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2)

பால்வண்ணம் பிள்ளையின் சித்தவுறுதி யாருக்கு இருந்தால் அது பெருங்குணமாகக் கருதப்படும்?

படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் அது பெருங்குணமாகக் கருதப்படும் என்கிறார் படைப்பாளர்.



முன்