தன் மதிப்பீடு : விடைகள் - I

 

4)

‘செவ்வாழை’சிறுகதை காட்டும் சமூகச் சிக்கலுக்குப் படைப்பாளர் கூறும் தீர்வு யாது?

சமதர்மச் சமூகம், ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமூகம், உழைப்புக்கு உயர்வு அளிக்கும் சமூகம் ஆகியவைகள் உருவாவதன் வாயிலாகவே ஆண்டான் - அடிமை, முதலாளி - தொழிலாளி சிக்கல்களுக்கு விடை காண முடியும் என்கிறார்.



முன்