தன் மதிப்பீடு : விடைகள் - II

 

1)

தத்துவ நெறிகளின் தேவை எங்ஙனம் உணரப்படுகிறது?

மனிதன் தன்னை முன்னேற்றிக் கொண்டு மனிதத்தன்மை பெற்று விளங்குவதற்கும், துயரமில்லா வாழ்வு வாழ்வதற்கும் தத்துவ நெறிகள் தேவை என்பது உணரப்படுகிறது.



முன்