தன் மதிப்பீடு : விடைகள் - I

1)

சங்க காலத்தின் குறிப்பிடத்தக்க பெண்பாற் புலவர்கள் மூவரின் பெயரைக் கூறுக.

ஒளவையார், நப்பசலையார், பாரி மகளிர் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த பெண்பாற் புலவர்கள் ஆவார்கள்.



முன்