தன் மதிப்பீடு : விடைகள் - I

4)

படைப்பாளர் இந்துமதியின் சிந்தனையில் எது சிறுமையான செயலாகக் குறிப்பிடப்படுகிறது?

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கிழவிக்கு யாரும் உதவாத நிலையில், அவள் மீது போர்த்தியிருக்கும் துண்டைத் திருடிச் செல்வது என்பது சிறுமையான செயலாக, படைப்பாளரால் சுட்டப்படுகிறது.



முன்