பாடம் - 6
P20336 சிறுகதைகளும் பெண்
படைப்பாளர்களும் |
|
|
இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
 |
|
|
தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களில் பெண்
படைப்பாளர்கள் சிலரைப் பற்றிச் சொல்கிறது. அவர்கள்
படைப்புகளில் மூன்றனைக் குறிப்பிட்டு, அவற்றின் கதைச்சுருக்கத்தைக் கூறுகிறது. அக்கதையின் மூலம் படைப்பாளர் எதிர்பார்க்கும் சமூக மாற்றங்களையும் வெளிப்படுத்துகிறது. |
|
|
|
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
-
தமிழில் எழுதிவரும் பெண் படைப்பாளர் சிலரைப்
பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
அவர்கள் தம் சிறுதைகள் மூலம் வெளிப்படுத்திய
கருத்துகளை அறியலாம்.
-
அக்கதைகளின் நோக்கத்தையும் படைப்பாளரின்
எதிர்பார்ப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.
-
அக்கதைகள் வெளிப்படுத்தும் கருத்துகளை ஒட்டிச்
சமூகத்தில் ஏற்படக் கூடிய சீர்திருத்தங்களை எண்ணிப்
பார்க்கலாம்.
|
|
|
|