பாடம்
- 1 |
||
P20341 நாடக இலக்கியம் - ஓர் அறிமுகம் |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழ் இலக்கியம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை அறியலாம். இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள நாடக இலக்கியங்கள், நாடக ஆசிரியர்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். |
|
|