பாடம்
- 6 |
||
P20346 தற்கால உரைநடைத் தன்மைகள் |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் தற்கால உரைநடையின்
தன்மைகளைப்
பற்றிக் கூறுகிறது. ஐரோப்பியர் வருகையால் உரைநடை பெற்ற
மாற்றங்களை விவரிக்கின்றது. தமிழ் உரைநடையாளர்கள், அவர்களின்
உரைநடைத் தன்மைகள் ஆகியவை பற்றியும் கூறுகிறது. |
|
|