டிரைடெக்
சொல்யூசன்ஸ் பி.லிட், (Tritech
Solutions
Pvt. Ltd.,) நிறுவனமானது
திறமைமிக்கப் பொறியியல் வல்லுநர்களைக்
கொண்டு 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
எங்களது நிறுவனம்
மென்பொருள் (Software) உருவாக்குதல்,
வன்பொருள் (Hardware) விற்பனை
மற்றும் பராமரித்தலிலும் (Sales
& Maintenance) தலைச்சிறந்த நிறுவனமாக
திகழ்கிறது.
எங்களது
நிறுவனம் சென்னை மாநகரில் தகவல் தொழில் நுட்பத்தில்
நீண்டகாலமாக தனக்கெனத் தனியிடத்தை பிடித்திருக்கிறது. நாங்கள்
எல்லா
விதமான மென்பொருள் ஆக்கம் (Software
Solutions), இணையத்தளங்கள்
வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்
(Web designing & development),
மென்பொருள் பயன்பாடுகள் (Software
Applications), பயன்பாடுகளை
மாற்றுதல் (Applications Conversions)
மற்றும் பயன்பாடுகள் மறு ஆய்வு
செய்தல் (Application ReEngineering)
ஆகியவற்றை திறம்படச் செய்து
வருகிறோம். |
|
வாடிக்கையாளர்களின்
எதிர்பார்ப்பை நிறைவு செய்வதே
எங்களின் தலையாய கடமையாகும்.
Our main duty is to satisfy our customer's
need.
|
Tritech
Solutions Pvt Ltd.,
No:2,
S.K Apartments,
7/778.
Munusami Salai,
KK
Nagar West,
Chennai
- 78.
Phone:
044- 24721754.
Mobile: 94440-80596.
Email
: [email protected]
For
details
: Visit our Website www.tritechchennai.com.
|
|
|
|