தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
1) |
இதழ்களின்
சிறப்புக் குறித்து எட்மண்ட்பர்க் கூறியது
யாது?
|
‘நாடாளுமன்றத்தில் அரச குடும்பம் (Royalty), பிரபுக்கள் சபை (House of Lords), பொதுமக்கள் சபை (House of Commons) ஆகிய மூன்று தூண்கள் உள்ளன. ஆனால், அங்கே செய்தியாளர்கள் அமரும் இடத்தில் எல்லாவற்றிலும் மிக இன்றியமையாத நான்காவது தூண் உள்ளது’ என்று இதழ்களின் சிறப்புக் குறித்து எட்மண்ட் பர்க் கூறினார். |