தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

செய்தி நிறுவனங்கள் என்றால் என்ன?

செய்திகளைத் திரட்டித் தருவதற்காகவே சில அமைப்புகள் உள்ளன. இவற்றிற்குச் செய்தி நிறுவனங்கள் என்று பெயர்.

முன்