தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

இந்திய நாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களைக் கூறுக?

(1) பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா
(2) யுனைடெட் நியூஸ் ஆப் இந்தியா
(3) ஹிந்துஸ்தான் சமாச்சார்
(4) சமாச்சார் பாரதி

ஆகிய நான்கும் இந்தியாவில் இயங்கும் செய்தி நிறுவனங்களாகும். (1975 - 76இல் அவசர நிலைக் காலத்தில் இந்த நான்கு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சமாச்சார் என்ற பெயரில் இயங்கின).

முன்