தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

படங்களைத் தருவதில் சிறந்ததாகக் கருதப்படும் தமிழ் மற்றும் ஆங்கில இதழ்கள் எவை?
 

படங்களைத் தருவதில் சிறந்ததாகக் கருதப்படும் தமிழ் இதழ் ‘தினத்தந்தி’, ஆங்கில இதழ் ‘தி இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா’.


முன்