டிரைடெக் சொல்யூசன்ஸ் பி. லிட்,, (Tritech Solutions Pvt. Ltd.,)
நிறுவனமானது திறமை மிக்க பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு
1997-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எங்களது நிறுவனம் மென்பொருள்
(Software)
உருவாக்குதல் , வன்பொருள்    (Hardware) விற்பனை மற்றும்
பராமரித்தலிலும் (Sales & Maintenance) தலை சிறந்த நிறுவனமாகத் திகழ்கிறது.

    எங்களது நிறுவனம் சென்னை மாநகரில் தகவல் தொழில் நுட்பத்தில் நீண்ட காலமாகத் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்திருக்கிறது. நாங்கள்
எல்லா     விதமான மென்பொருள் ஆக்கம்     (Software Solutions),
இணையத்தளங்கள் வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல் (Web designing
& development)
,     மென்பொருள் பயன்பாடுகள் (Software Applications),
பயன்பாடுகளை மாற்றுதல் (Applications Conversions) மற்றும்
பயன்பாடுகளை
மறுஆய்வு செய்தல் (Applications Re-engineering) ஆகியவற்றைத் திறம்படச்
செய்து வருகிறோம்.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதே
எங்களின் தலையாய கடமையாகும்.

Our main duty is to satisfy our customer's need.

Office Address

    Tritech Solutions Pvt Ltd.,
    No:2, S.K Apartments,
    7 - 778, Munusami Salai,
    KK Nagar West,
    Chennai - 78.

    Phone: 044- 24721754 , 25012371
     Mobile: 9444080596 , 9841080596
    Email : [email protected]


For details : Visit our Website www.tritechchennai.com.