பெயர் : முனைவர் மு.முத்துவேலு.
கல்வித்தகுதி : எம்.ஏ., பிஎச்.டி., பி.எல்.,
பதவி : தமிழ் விரிவுரையாளர்.
கல்லூரி முகவரி


: தமிழ்த்துறை,
அரசு கலைக் கல்லூரி,
நந்தனம், சென்னை-600 035.
நூல் வெளியீடு : சட்டத் தமிழ்.
நூல் அச்சில் : சங்கத் தமிழ் கூறும் சட்ட நெறி.

ஆய்வுக்கு நெறியாளர் : எம். ஃபில் பட்ட மாணவர்கள்.
1. மதுரை-காமராசர் பல்கலைக்கழகம்.
         (அஞ்சல் வழி)
2. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.         (அஞ்சல் வழி)
பங்கேற்ற
ஆய்வரங்குகள்
: 1. பன்னாட்டுக் கருத்தரங்குகள்.
2. நாடளாவிய கருத்தரங்குகள்.
3. பல்கலைக் கழகக் கருத்தரங்குகள்.
பதிப்பில் வந்த
கட்டுரைகள்
: 25 க்கும் மேல்.
ஆர்வமுள்ள
ஆய்வுக்களங்கள்
: 1. தமிழரின் சட்டவியல்.
2. தமிழ் இலக்கணம்.
3. மொழி பெயர்ப்பு.
4.ஆட்சித் தமிழ்.
5. இதழியல்.
6. திருக்குறள் ஆய்வுகள்.
தொடர்பு முகவரி : ஏ.எச். 44, தாடண்டர் நகர்,
சைதாப்பேட்டை,
சென்னை-600 015.
தொலைபேசி ; 24362448.
மின்னஞ்சல்; [email protected].